china சீனாவில் 5ஜி சேவை தொடக்கம் நமது நிருபர் நவம்பர் 2, 2019 சீனாவில், நேற்று முதல் 5ஜி தொழில்நுட்பத்தில் தொலைத்தொடர்பு சேவை அதிகாரப்பூர்வமாக வழங்கப்படுகிறது.